பசுமை விவசாயத்திற்கு 14 பேர் கொண்ட குழுவை நியமித்த ஜனாதிபதி

#Gotabaya Rajapaksa
Prathees
2 years ago
பசுமை விவசாயத்திற்கு 14 பேர் கொண்ட குழுவை நியமித்த ஜனாதிபதி

நாட்டில் பசுமை விவசாயத்தை நிறுவுவதற்காக ஜனாதிபதி செயலணி நிறுவப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 14 பேர் கொண்ட குழு ஒன்றை பசுமை விவசாயத்துக்கான நியமித்துள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி செயலர் பி. பி. திரு ஜெயசுந்தரவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டது.

14 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியின் தலைவராக விஜித் வெலிகல நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏனைய உறுப்பினர்காக, லலித் செனவிரத்ன, கசுன் தாரக அமல், மலிந்த செனவிரத்ன, ரசிக துசித குமார, டாக்டர் பி.கே.ஜி கவந்திஸ்ஸ, சமந்த பெர்னாண்டோ, சமுதித குமாரசிங்க, அஜித் ரண்துனு, என்எம் காலித், ஷம்மி கிரிண்டே, நிர்மலா கரவ்கொட, சமிந்த ஹெட்டிகங்கனமங்கே மற்றும் நிஷான் டி சில்வா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!