எல்லைகளில் கடுமையான சோதனை - பாதுகாப்புப் பிரிவினருக்கு கோட்டாபய விடுத்த அவசர உத்தரவு

#Gotabaya Rajapaksa #Lockdown
Reha
4 years ago
எல்லைகளில் கடுமையான சோதனை - பாதுகாப்புப் பிரிவினருக்கு கோட்டாபய விடுத்த அவசர உத்தரவு

எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் மாகாணங்களுக்கு இடையிலான எல்லைகளில் கடுமையான சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பாதுக்காப்புப் பிரிவினர்களுக்கு கோட்டாபய ராஜபக்சவினால்  கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4