கொரோனா மரணங்கள் தொடர்பில் வெளியான தகவல்!

#Corona Virus #government #Death
Reha
4 years ago
கொரோனா மரணங்கள் தொடர்பில் வெளியான தகவல்!

நாட்டில் மேலும் 23 பேர் கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் மொகான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 13,472 ஆக அதிகரித்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4