திடீரென குறைவடைந்த கோவிட் மரணங்கள்

#Corona Virus #Covid 19 #Death
Prathees
4 years ago
திடீரென குறைவடைந்த கோவிட் மரணங்கள்

நாட்டில் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி நேற்றைய தினம் 12 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  உறுதிப்படுத்தியுள்ளார்.

08 ஆண்களும் 04 பெண்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 09 பேரும் 30 மற்றும் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 03 பேரும் மரணித்துள்ளனர்.

அதன்படி, நாட்டில் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,484 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை 531,070 பேர் கொரோன தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4