ஆப்கானிஸ்தான் முன்னாள் பிரதமர் உயிரிழப்பு!

#Afghanistan
Prasu
4 years ago
ஆப்கானிஸ்தான் முன்னாள் பிரதமர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் 1995 ல் பிரதமராக பதவி வகித்தவர் அகமது ஷா அகமதுஜா. இவருக்கு வயது 78. ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாத அமைப்புகளால் ஆட்சி கைப்பற்றப்படும் வரை பிரதமராக இருந்து வந்தார்.தாலிபான்கள் கடுங்கோல் ஆட்சி காரணமாக சில காலம் இந்தியாவில் வசித்து வந்தார்.

இந்த மாத தொடக்கத்தில் பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு திரும்பியுள்ளார். தற்போது அவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. உலகின் பல்வேறு நாட்டு தலைவர்களும், அரசியல்வாதிகளும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4