உரத் தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வடக்கு கிழக்கிலும் ஆர்ப்பாட்டம்!

Reha
4 years ago
உரத் தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வடக்கு கிழக்கிலும் ஆர்ப்பாட்டம்!

விவசாயிகள் தற்போது முகங்கொடுத்துள்ள உர தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் இன்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக  தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் உள்ள சகல கமநல சேவை நிலையங்களுக்கு முன்பாகவும் இன்று காலை 9 மணிமுதல் இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4