வாகனத்தில் கடத்திச்செல்லப்பட்ட மதுபானப் போத்தல்கள் யாழில் மீட்பு

#Police #Jaffna
Prathees
4 years ago
வாகனத்தில் கடத்திச்செல்லப்பட்ட மதுபானப் போத்தல்கள் யாழில் மீட்பு

யாழ்ப்பாணம், பொன்னாலை சந்தியில் வாகனத்தில் கடத்திச்செல்லப்பட்ட ஒரு தொகுதி மதுபானப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மதுபானப் போத்தல்கள் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளன. 

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மதுபானப் போத்தல்கள் வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

இது தொடர்பான  மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4