சம்பந்தனை நேரில் சந்தித்த வடக்கின் புதிய ஆளுநர்...

Prabha Praneetha
4 years ago
சம்பந்தனை நேரில் சந்தித்த வடக்கின் புதிய ஆளுநர்...

புதிய வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை இன்று கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது சமகால விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4