அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவி விலகினார்

#Resign
Prathees
4 years ago
அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவி விலகினார்

இலங்கையின் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பிரசன்ன குணசேன உட்பட அதிகாரிகள் குழுவினர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பதவி விலகலுக்கு  அரசியல் செல்வாக்குதான் காரணம் என்று கூறப்படுகிறது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மருந்துகளை இறக்குமதி செய்ய தயாரான நேரத்தில்  பதவி விலகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அதேபோல்  பணிப்பாளர் ஜெனரல் லலித் ஜெயக்கொடியும் ராஜினாமா செய்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4