திரு சுஜீபன் குகதாசன்

Nila
4 years ago
திரு சுஜீபன் குகதாசன்

நோர்வே Oslo வைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சுஜீபன் குகதாசன் அவர்கள் 18-10-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரைசாமி ஆச்சிமுத்து தம்பதிகள், வேலுப்பிள்ளை சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

யாழ். வட்டுக்கோட்டையைச் சேர்ந்த குகதாசன் பத்மாவதி தம்பதிகளின் அன்பு மகனும்,

காஞ்சனா, தினேஷா, வசி, கீதிகா, கிசி ஆகியோரின் பாசமிகு தம்பியும்,

கிருஷ்ணா, திலீப், சிவநேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குகன், தினுஷன், கானகன், அரியானா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25.10.2021 திங்கட்கிழமை அன்று Alfaset gravlund Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway என்னும் முகவரியில் காலை 9 மணிக்கு நடைபெற்று, 11மணிக்கு Stahlsberg Hagen Cemetery and Crematorium இல் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
 காஞ்சனா +4740059584
தினேஷா +4740166021
கீதிகா  +4740088056

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4