நவம்பர் முதலாம் திகதி முதல் பூஸ்டர் தடுப்பூசி ஆரம்பம்

Prabha Praneetha
4 years ago
நவம்பர் முதலாம் திகதி  முதல் பூஸ்டர் தடுப்பூசி ஆரம்பம்

நாட்டில் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் கொவிட் தடுப்பூசி திட்டத்தின் கீழ் பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன் முதற்கட்டமாக சுகாதார ஊழியர்கள், முப்படையினர், பொலிஸார், சுற்றுலாத் துறையினர் மற்றும் ஏனைய முன்களப் பணியாளர்களுக்கு இவ்வாறு தடுப்பூசி பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4