திருமதி சற்குணதேவி சிவராசா

Nila
4 years ago
திருமதி சற்குணதேவி சிவராசா

யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt main, Oberhausen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சற்குணதேவி சிவராசா அவர்கள் 19-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை அன்னலட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம் சிவராசா அவர்களின் அருமை மனைவியும்,

சிவகணன், சிவானி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வேறா, ராம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுசீலாதேவி, சரோஜினிதேவி, சற்குணநாதன், புஸ்பநாதன், பூலோகநாதன், றஞ்சினிதேவி, ராகினிதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற சுந்தரலிங்கம், சந்திரகாந்தன், கிருபாநிதி, சந்திராதேவி, ஆனந்தினி, சிவயோகன், மோகனதாஸ், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், பராசக்தி, நல்லநாயகி மற்றும் கண்மனி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

ஷெனன், ஃபியோன், இலெனியா, இனியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

திரு.திருமதி டெளலிங் தம்பதிகள், திரு.திருமதி சந்திரசேகரம் தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25.10.2021 திங்கட்கிழமை அன்று Zeppelinstraße 132, 45470 Mülheim an der Ruhr, Germany என்னும் முகவரியில் நடைபெறும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

 

தொடர்புகளுக்கு
சிவகணன்  +353871437109 
சிவானி  +491778295129
ராம்  +4915734299095

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4