வெள்ளரிக்காய் லஸ்ஸி
Prabha Praneetha
3 years ago

தேவையான பொருட்கள் :
வெள்ளரிக்காய் - 1 கப்
கருவேப்பிலை - 2 கொத்து
புதினா - சிறிதளவு
தயிர் - 1 கப்
சீரகப் பொடி - 1/4 tsp
உப்பு - 1/4 tsp
செய்முறை :
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
பின் மிக்ஸி ஜாரில் ஒவ்வொன்றாக சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளுங்கள்.
பின் வடிகட்டியில் ஊற்றி நன்கு வடித்துவிட்டு குடியுங்கள். தேவைப்பட்டால் ஐஸ் கட்டிகள் சேர்த்துக்கொள்ளலாம்.
வெள்ளரிக்காய் லஸ்ஸி தயார்.



