திரு கேசவன் சத்தியகுமாரன் (செல்வன்)
Nila
3 years ago
யாழ். இருவாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Crowley, Birmingham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கேசவன் சத்தியகுமாரன் அவர்கள் 19-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கேசவன், தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
பாமினி அவர்களின் அன்புக் கணவரும்,
திவ்யன், மதுஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிறீ, கண்ணன், பவா, ரவி, காலஞ்சென்ற பாலன், ராசன், ரஞ்சன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மனைவி , பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
சிறீ +447452907318
கண்ணன் +447939884013
பவா +94776134437
ரவி +4560682217
ராசன் +41765880947
ரஞ்சன் +6592384575
பாமினி +447733641873