திரு இராசையா கதிர்காமராஜா

Nila
4 years ago
திரு இராசையா கதிர்காமராஜா

யாழ். இணுவில் கிழக்கு தியேட்டர் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Ilford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா கதிர்காமராஜா அவர்கள் 19-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா இராசையா செல்வநாயகி தம்பதிகளின் அன்பு மகனும்,

பத்மநாதன், காலஞ்சென்ற ஜெயலக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சசிகலா அவர்களின் அன்புக் கணவரும்,

மதுரன், ஆதவன், பிரணன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மகேந்திரராஜா(மகேந்திரம்), ஸ்ரீகந்தராஜா(துரை), குகேந்திரராஜா(பிரதாபன்), ஸ்ரீதவராஜா(ஜெனா), சரஸ்வதி(ராசாத்தி), ஈஸ்வரிதேவி(தேவி), கடம்பேஸ்வரி(லலிதா), வசந்தி(ஜொசலை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அமிர்தலிங்கம், கனகலிங்கம், ஸ்ரீகாந்தன், ஞானதரன், Wage Estini, சுபாகெளரி, கலைச்செல்வி, சிவதர்மினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அருள் அவர்களின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சுவாமிநாதபிள்ளை(இணுவில் கிழக்கு), இராமநாதபிள்ளை(இணுவில் கிழக்கு) மற்றும் இலங்கநாதபிள்ளை(கோண்டாவில்), செல்லாட்சி நவரட்ணம்(குஞ்சு- கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும்,

அன்னலட்சுமி, இராசேஸ்வரி ஆகியோரின் பெறாமகனும்,றூபன், தீபா, அஜன், பாழிகா, பானுகா, மிதுலா, சிந்தூரா, மையூரா ஆகியோரின் அன்பு மாமாவும்,

குமரன், ஜவீதா, நிஷ்சான், கிசோர், கைசா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

ஆர்த்தி அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
 சசிகலா +447906716419

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4