திரு செல்லையா சிவானந்தராஜா

Nila
4 years ago
திரு செல்லையா சிவானந்தராஜா

முல்லைத்தீவு கணுக்கேணியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Aarau ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லையா சிவானந்தராஜா அவர்கள் 24-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா இராசசிங்கம்(மாங்குளம் விதானையார்), பாக்கியம் தம்பதிகளின் புத்திரரும்,

காலஞ்சென்ற குழந்தைவேலு, இராசம்மா தம்பதிகளின் மருமகனும்,

காலஞ்சென்ற நீலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற ஜெயகௌரி மற்றும் துஷாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஞானகுரு(Yverdon), வரதராஜா(Aarau) ஆகியோரின் மாமனாரும்,

காலஞ்சென்ற கைலேஸ்வரி, அருளம்மா(கனடா), காலஞ்சென்றவர்களான அரிராசபிள்ளை, சிவநேசமணி மற்றும் பாலசிங்கம்(திருகோணமலை), காலஞ்சென்ற ஜெயானந்தராசா, யோகலிங்கம்(கனடா), காலஞ்சென்ற குகானந்தராசா, நித்தியானந்தராசா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம், இராசையா மற்றும் கனகமணி(திருகோணமலை), காலஞ்சென்ற சிவலிங்கம், மனோரஞ்சிதம்(திருகோணமலை), சிவனேஸ்வரி(முள்ளியவளை), சத்தியபாமா(கனடா), தேவமலர்(வவுனியா), சறோஜினி(கனடா), காலஞ்சென்றவர்களான தங்கராசா, ராமலிங்கம், சரவணபவன், சிவலிங்கம், தெய்வநாயகி மற்றும் லோகாம்பிகை(கனடா), சிவலோகாம்பிகை ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான தவமணி, மீனலோஜினி, சிவநேசம், தர்மராசா, நவரத்தினம்(கனடா), பாலசுப்பிரமணியம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

டெனிசன், டெசோவ், கானுஜன், வதுஷன் ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 26 , 27ம் திகதிகளில் LINDENFELD Spezialisierte Pflege und Geriatrie Zollweg 12, 5034 Suhr, Switzerland என்னும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு 28ம் திகதி இறுதிக்கிரியைகளின் பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
 ஞானகுரு +41779829866
வரதன் +41786957381
ஜீவன் +41799287584
ராஜ்குமார் +41793800645
சிவா +41791974238

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4