திரு மனுவல் சிலுவைராசா (பத்தன்)

Nila
4 years ago
திரு மனுவல் சிலுவைராசா (பத்தன்)

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Aulnay-sous-Bois ஐ வதிவிடமாகவும் கொண்ட மனுவல் சிலுவைராசா அவர்கள் 24-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மனுவல் இராசமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற பேதுருப்பிள்ளை, றோசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மொனிக்கா அவர்களின் அன்புக் கணவரும்,

யேசுராசா(றாஜா), இருதயராசா(றமணன்), மேரி அனித்தா(அம்மு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சர்மிலா, வனஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சவிரியம்மா, குருசு, காலஞ்சென்ற பேபிமணி, அந்தோனிமுத்து, அமலன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை, தங்கமணி, சூசைப்பிள்ளை, ராணி, சவிரியான் மற்றும் மலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஸ்சானி, நவின், எத்தான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 28ம் திகதி Cimetières 152 Rte de Mitry, 93600 Aulnay-sous-Bois, France என்னும் முகவரியில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
 யேசுராசா  +33620400506 
டக்ளஸ்  +33651047183 
சாள்ஸ்  +33628570637

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4