திரு சிவநேசன் கணபதிப்பிள்ளை (சிவா)

Nila
4 years ago
திரு சிவநேசன் கணபதிப்பிள்ளை (சிவா)

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவநேசன் கணபதிப்பிள்ளை அவர்கள் 24-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(நவசிவாயம்), செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசையா, கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயந்தாமதி அவர்களின் பாசமிகு கணவரும்,

கௌதமி, கௌசிகன், கௌரித்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிறேமன் அன்ட்றோ அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, கந்தசாமி ஆகியோரின் அன்பு மருமகனும்,

தவமணி, காலஞ்சென்ற சிவஞானசுந்தரம், பரமேஸ்வரி, சிவபாதசுந்தரம், சிவபாலசுப்பிரமணியம், சிறீஸ்கந்தராஜா, சிவராஜசிங்கம், காலஞ்சென்ற சிவராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கலாமோகன், கலாமதி, வளர்மதி, ஜெயமோகன், சிறீமோகன், சிறீஸ்கந்தமதி, ஹென்சிமோகன், வான்மதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பார்வைக்கு வைக்கப்பட்டு 31ம் திகதி Cimetière jardin & Complexe funéraire Montréal 3955 Chemin de la Côte-de-Liesse, Saint-Laurent, QC H4N 2N6, Canada என்னும் முகவரியில் தகனம் செய்யப்பட

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்
குடும்பத்தினர்
 

தொடர்புகளுக்கு
 ஜெயந்தாமதி  +14506864752

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4