பல்கலைக்கழக மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகின

Nila
4 years ago
பல்கலைக்கழக மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகின

பல்கலைக்கழக மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் முடிவுகளின் படி வெட்டுப்புள்ளிகள் இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.

அதற்கமைய admission.ugc.ac.lk/  அல்லது www.ugc.ac.lk ஆகிய உத்தியோகபூர்வ இணையத்தளங்களுக்கு பிரவேசிப்பதன் ஊடாக மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4