இங்கிலாந்து செல்லும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

#UnitedKingdom
Prathees
4 years ago
இங்கிலாந்து செல்லும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

பூரண தடுப்பூசி போடப்பட்ட இலங்கையர்கள் திங்கட்கிழமை (01) முதல் இங்கிலாந்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டர் செய்தியில் இதனைத் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4