பெண் கைதிகளுக்கு தொலைபேசி, தடை செய்யப்பட்ட பொருட்களை வழங்க முயற்சித்த வைத்தியர் கைது

#doctor #Arrest
Keerthi
4 years ago
பெண் கைதிகளுக்கு தொலைபேசி, தடை செய்யப்பட்ட பொருட்களை வழங்க முயற்சித்த வைத்தியர் கைது

பெண் கைதிகளுக்கு கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை வழங்க முயற்சித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போகம்பறை சிறைச்சாலை வைத்தியசாலையின் தலைமை வைத்திய அதிகாரியே இதில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4