தந்தையின் விடுதலைக்காக பிரான்ஸில் இருந்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய சிறுமி!
#Gotabaya Rajapaksa
Prathees
4 years ago
தனது தந்தையின் விடுதலையை கோரி தமிழ் அரசியல் கைதியின் மகள் ஒருவர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
தற்போது புலம்பெயர்ந்து பிரான்ஸில் அகதியாக வாழ்ந்து வரும் கம்ஷா சதீஸ்குமார் என்ற சிறுமியே இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே