எதற்காக 24 மணிநேரத்தில் 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள முக்கிய செய்தி!

Prabha Praneetha
4 years ago
எதற்காக 24 மணிநேரத்தில் 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்?  பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள முக்கிய செய்தி!

நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 41 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக இதுவரை தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 81 ஆயிரத்து 521 ஆக உயர்வடைந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4