தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து - 5 பேர் படுகாயம் !

Prabha Praneetha
4 years ago
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து - 5 பேர் படுகாயம் !

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கெலனிகம 12.3 ஆம் கட்டைக்கு அருகில் பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் 1969 அம்பியுலன்ஸ் வாகனம் ஒன்று உட்பட 5 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

சம்பவத்தில் 5 பேர் காயங்களுக்கு உள்ளாகி உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு காயமடைந்தவர்களுள் பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் காஸ்ட்பிள் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4