அரிசிக்கு விலை சூத்திரத்தை உருவாக்கிய பொறியாளர்

#rice #prices
Prathees
4 years ago
அரிசிக்கு விலை சூத்திரத்தை உருவாக்கிய பொறியாளர்

நெல்லின் விலை மற்றும் பிற உற்பத்திச் செலவுகளைக் கணக்கில் கொண்டு அரிசியின் விலையை நிர்ணயம் செய்வதற்கான விலை சூத்திரத்தை ஒரு பொறியாளர் உருவாக்கியுள்ளார்.

அந்த கணக்கீடுகளை பயன்படுத்தி அரிசியின் விலையை நிர்ணயம் செய்யுமாறு காப்புரிமை பெற்ற பொறியியலாளர் விமல் ஜயவர்தன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போதுள்ள நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு இந்த விலைச் சூத்திரத்தைப் பயன்படுத்தலாம் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4