2015 இல் நிறுத்தப்பட்ட  விமான சேவை மீண்டும் ஆரம்பம்

#Airport
Prathees
4 years ago
2015 இல் நிறுத்தப்பட்ட  விமான சேவை மீண்டும் ஆரம்பம்

6 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையே நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்று (01) அதிகாலை 200 பயணிகளுடன் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

1980 களில் இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான முதலாவது நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது.

அதன் பின்னர் 2015 இல், இந்த நேரடி விமானங்கள் நிறுத்தப்பட்டன என்பதும் 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4