இன்று 12 மணி நேர நீர்வெட்டு

Prabha Praneetha
4 years ago
இன்று 12 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் 12 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (01) காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப் பகுதியில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

களனி முதுன்கொட நீர்வழிப்பாதையின் திருத்த வேளை காரணமாக இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சியம்பலாபேவத்த, பியகம, தெல்கொட, உடுபில - அனுருமுல்ல, கேரகல, தெமலகம, கதுபொட, தெனடன, பெலஹெல, இந்தொலமுல்ல, தொம்போ, நாரங்வல, வெலிவேரிய மற்றும் ரத்துபஸ்வல ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4