சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறதா?

Reha
4 years ago
சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறதா?

அண்மையில் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலும், சில இடங்களில் சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் சில இடங்களில் சமையல் எரிவாயு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அதன்படி குருநாகல் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவியதாக கூறப்படுகின்றது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4