கொவிட் நிலமை தொடர்பில் இராணுவ தளபதியின் முக்கிய அறிவித்தல்!

Prabha Praneetha
4 years ago
கொவிட் நிலமை தொடர்பில் இராணுவ தளபதியின் முக்கிய அறிவித்தல்!

நாட்டில் தொடர்ந்து கொவிட் தொற்று நிலவுவதால் மக்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று காலை நாரஹேன்பிட்ட இராணுவ வைத்தியசாலையில் வைத்து இராணுவத்தினருக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் நிகழ்வின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மக்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளாவிடின் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4