திருமதி மேரி லூர்தம்மா பிரான்சிஸ் (ராணி)

Nila
4 years ago
திருமதி மேரி லூர்தம்மா பிரான்சிஸ் (ராணி)

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Mettmann, நோர்வே Oslo ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மேரி லூர்தம்மா பிரான்சிஸ் அவர்கள் 28-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சுவாம்பிள்ளை இராயப்பு றோசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

அண்ணாவியார் ஜோன்பிள்ளை பிரான்சிஸ் அவர்களின் அன்பு மனைவியும்,  

ரத்தினராசா, தங்கன், அன்ரன், செல்லமணி, ஜெயபாலன், டயஸ், சுகந்தா, செல்லகுமார், மரினா, சில்லியா, டெனிஸ், றெயிஸ், சகாயராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பாக்கியராசா, முத்துராசா, நேசராசா, இருதயராணி, புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சாந்தி, நந்தா, யூட், ஜெசிந்தா, ராயன், மரினா, கிளடிஸ், அண்டனி, சுவாம்பிள்ளை ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பீற்ரர், மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தர்ஸிக்கா- எலியாஸ், ரொஷாந்தன் - ஹர்ஷா, லியோ, லிரோய், ஜோஸ், டானியல், லஷிக்கா, கெளத், கார்லோஸ், ஃபாபியான், லக்‌ஷிக்கா, யெறோன், யெறிசன், சோபியா, லுக்காஸ், இசபேல்லா, மர்சேல், மாரியோ, பெனான்டோ, ஐக்சன், வினோயன், மதுசன், லக்சி, சியானா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பிராண்டன், பியன்ங்கா, கிளவுடியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் Østre gravlund Tvetenveien 7, 0661 Oslo, Norway என்னும் முகவரியில் 03.11.2021 புதன்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
 அன்ரன் +4915754415537
யூட் +4746545192
சுவாம்பிள்ளை  +94775933321

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4