* சிவனுக்கு வில்வம்
* முருகனுக்கு செண்பகப் பூ
* கணபதிக்கு அருகம்புல்
* நந்திக்கு சிவந்திப்பூ
* நாராயணருக்கு துளசி இலை
* அனுமனுக்கு வெற்றிலை
* சரஸ்வதிக்கு வெண் தாமரை
* லட்சுமிக்கு செந்தாமரை