தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 57 பேர் சிக்கினர்!

Reha
4 years ago
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 57 பேர் சிக்கினர்!

தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 57 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் தலைமையகம் இதனை அறிவித்துள்ளது.

இந்நிலையில், இதுவரை தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 81 ஆயிரத்து 640 ஆக உயர்வடைந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4