நாடு முழுமையாக இருட்டாகும் தினம் எப்போது? நாளை தீர்மானம்!

#Electricity Bill
Prasu
4 years ago
நாடு முழுமையாக இருட்டாகும் தினம் எப்போது? நாளை தீர்மானம்!

கெரவலபிட்டிய, யுகதனவி மின்நிலைய ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது தொடர்பில் நாளை (04) தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர் இதனை தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தாது அமெரிக்க ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4