அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்கும் வர்த்தமானி வெளியானது!

Reha
2 years ago
அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்கும் வர்த்தமானி வெளியானது!

சீனி, பருப்பு, கோழி இறைச்சி, கிழங்கு, பால்மா, ரின் மீன், பெரிய வெங்காயம், கோதுமை மா உள்ளிட்ட 17 அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்கும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!