உலகிலேயே முதன் முறையாக கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மாத்திரை மருந்துக்கு பிரிட்டன் அரசு அனுமதி
Keerthi
4 years ago
உலகிலேயே முதன் முறையாக கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மாத்திரை மருந்துக்கு பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மெர்க் நிறுவனம் தயாரித்துள்ள மால்னுபிரவிர் என்ற மாத்திரை மருந்துக்கு பிரிட்டன் அரசு அங்கீகாரம் அளித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே