கொழும்பில் இளம் தாய் கணவர் வெளிநாட்டில் இருந்த வேளை கள்ளத்தொடர்பு!

#SriLanka #Colombo
கொழும்பில் இளம் தாய் கணவர் வெளிநாட்டில் இருந்த வேளை கள்ளத்தொடர்பு!

கள்ளக்காதல் தொடர்பை திடீரென நிறுத்திய இளம் தாயின் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய குற்றச்சாட்டில் கைதான இளைஞன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரான 22 வயதான இளைஞன் தெஹிவளை பிரதேசத்தில் வசிப்பவர். காப்புறுதி நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார்.

அதே நிறுவனத்தில் பணிபுரியும் தெஹிவளையை வசிப்பிடமாகக் கொண்ட முறைப்பாட்டாளர் திருமணமான ஒரு பிள்ளையின் தாயார். அவரது கணவர் வெளிநாட்டில் உள்ளாராம். இவர்கள் இருவருக்கும் இடையே கள்ளக் காதல் தொடர்பு இருந்ததோடு, பல தடவை ஹோடல் எடுத்து உல்லாசமகவும் இருந்துள்ளார்கள்.

அடிக்கடி, வட்ஸ்அப் ஊடாக நிர்வாண காணொளி அழைப்புகளையும் மேற்கொண்டு வந்ள்ளனர். இதன்போது, இளைஞன் தனது கையடக்கத் தொலைபேசியில் இதனை பதிவு செய்து வந்துள்ளார். இந்த விடையம் குறித்த குடும்பப் பெண்ணுக்கு தெரியாது…

அந்த பெண்ணின் கணவன் இலங்கைக்கு திரும்பிய பின்னர், கள்ளக்காதலனுடனான தொடர்பை திடீரென நிறுத்தி விட்டார் அந்த குடும்ப குத்து விளக்கு. இதனால் கோபமடைந்த இளைஞன், கள்ளக்காதலியின் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். பெண்ணின் முறைப்பாட்டையடுத்து, இளைஞனை தெஹிவளை பொலிஸார் கைது செய்தனர். கல்கிசை நீதவான் சந்தேகநபரான காதலனை 100,000 ரூபா பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4