தீபாவளி தினத்தில் 30 வன்முறை சம்பவங்கள் பதிவு

#Arrest
Keerthi
4 years ago
தீபாவளி தினத்தில்   30 வன்முறை சம்பவங்கள் பதிவு

தீபாவளி தினமான நேற்றைய தினத்தில் வவுனியாவில் மதுபோதையில் வாள்வெட்டு சம்பவங்கள் உட்பட 30 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மதுபோதையில் நேற்றைய தினம்  இளைஞர்களிடையே வாள்வெட்டு சம்பவங்கள் உட்பட வன்முறைச் சம்பவங்கள் 30 பதிவாகியுள்ளன.

இதில் காயமடைந்த பலர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரே தினத்தில் இவ்வாறு அதிக வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4