சதொசவில் பொருட்கள் வாங்கும் போது விதிக்கப்பட்ட நிபந்தனைகள் நீக்கம்

#Food
Prathees
4 years ago
சதொசவில் பொருட்கள் வாங்கும் போது விதிக்கப்பட்ட நிபந்தனைகள் நீக்கம்

சதொசவில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யும் போது ஏனைய பொருட்களை கொள்வனவு செய்தவற்கு விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகள் நீக்கப்பட்டுள்ளன.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நிபந்தனைகள் நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

சீனி போன்ற அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யும் நுகர்வோருக்கு இந்த நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4