பெட்ரோல் டேங்கர் வெடித்து 91 பேர் பலி

Prasu
4 years ago
பெட்ரோல் டேங்கர் வெடித்து 91 பேர் பலி

ஆப்ரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள லியோனின் தலைநகரில் பெட்ரோல் பங்கில் டேங்கர் லாரி மோதி ஏற்பட்ட தீ விபத்தில் 91 பேர் பலியாகி உள்ளதாகவும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெட்ரோல் பங்க் அருகே நடந்த இந்த விபத்தினால் தீப்பிடித்து அங்குள்ள பெட்ரோல் சேமிப்பு கிடங்கு வெடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

"விபத்தில் உயிரிழந்த இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" என அந்நாட்டு அதிபர் ஜூலியஸ் மாடா பயோ ட்வீட் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவாக தமது அரசு அனைத்தையும் செய்யும் என கூறியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4