சீமெந்தின் விலை மீண்டும் உயர்வு

#prices
Prathees
4 years ago
சீமெந்தின் விலை மீண்டும் உயர்வு

சீமெந்து மூடை ஒன்றின் விலையை 177 ரூபாவால் அதிகரிக்க நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

இதன்படி புதிய விலை 1275 ரூபாவாகும்.

சில சீமெந்து நிறுவனங்கள், ஒரு மூடை சீமெந்தின் விலையை, 1,375 ரூபாய் வரை அதிகரித்துள்ளன. 

இதேவேளை, 1375 ரூபாய் வரை சீமெந்தின் விலையை அதிகரித்துள்ள நிறுவனங்கள், மூடை ஒன்றுக்கு 100 ரூபாய் குறைப்பதற்கு  இணக்கம் தெரிவித்திருந்தன  என நுகர்வோர் பாதுகாப்பு விவகார  இராஜாங்க அமைச்சர் லசந்த   அழகிய வண்ண தெரிவித்தார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4