போக்குவரத்து திணைக்களத்தின் பெண் அதிகாரி ஒருவர் கைது

#Arrest
Prathees
4 years ago
போக்குவரத்து திணைக்களத்தின் பெண் அதிகாரி ஒருவர் கைது

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பெண் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த பெண் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

3 மோட்டார் சைக்கிள்களின் பதிவு சான்றிதழ்களை போலியாக அச்சடித்த கொடுத்தமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4