பிரதமரின் மூன்று வாரிசுகள் பற்றி வெளியான தகவல்

#Namal Rajapaksha #Rohitha Rajapaksa
Prasu
4 years ago
பிரதமரின் மூன்று வாரிசுகள் பற்றி  வெளியான தகவல்

ரி20 உலகக் கிண்ணப் போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளை நேரடியாக காணும் வகையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மூன்று மகன்களான நாமல் ராஜபக்ச, யோஷித ராஜபக்ச மற்றும் ரோஹித ராஜபக்ச ஆகியோர் டுபாய் செல்லவுள்ளதாக தெரியவருகின்றது.

யோஷித ராஜபக்ச மற்றும் ரோஹித ராஜபக்ச ஆகியோர் ஏற்கனவே டுபாய் சென்றுள்ளதாக தெரியவருகிறது.

நாமல் ராஜபக்ச எதிர்வரும் சில தினங்களில் டுபாய் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4