தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கு சட்டமா அதிபர் பச்சைக்கொடி

#Keheliya Rambukwella #Covid Vaccine
Prathees
4 years ago
தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கு சட்டமா அதிபர் பச்சைக்கொடி

பொது மக்கள் பொது இடங்களுக்கு பிரவேசிக்கும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கு சட்டமா அதிபர் பச்சைக்கொடி காட்டியுள்ளார் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இன்று (08) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போது சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கு சட்டரீதியான தடை ஏதும் இல்லை என இன்று சட்டமா அதிபர் தமக்கு அறிவித்துள்ளதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதன்படி, தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4