புரதச்சத்து நிறைந்த தானிய சோறு சமைக்கும் முறை

#Cooking #rice
புரதச்சத்து நிறைந்த தானிய சோறு சமைக்கும் முறை

தேவையான பொருட்கள் :

1. சோறு - ஒரு கப்

2. வறுத்த வேர்கடலை?, பொட்டுக் கடலை - தலா 5௦ கிராம்,

3. முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு - தலா 1௦,

4. உலர் திராட்சை - 2௦,

5. நெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை :

  1. வாணலியில் நெய் விட்டு சாதம்?, உப்பு தவிர, வறுத்த வேர்கடலை, பொட்டுக் கடலை, பாதம் பருப்பு, முந்திரிப் பருப்பு, ஆகிய பொருட்களை சேர்த்து பொன்னி றமாக வறுக்கவும்.
  2. இதில் பச்சை மிளகாய் அல்லது கார மிளகாய் சேர்த்துக் கொள்ளலாம். சிறிது மஞ்சள் தூள் சேர்த்தால் சுவையும் கூடும், உடலுக்கும் நல்லது.
  3. வடித்து வைத்த சாதத்தை? இந்த கலவையில் கொட்டி உப்பு போட்டு கிளறவும். விருப்பப் பட்டால் சிறிது மிளகுத் தூள், கருவேப்பிலை, புதினா இலை சேர்த்து கிளறி பரிமாறவும்.
  4. இந்த உணவை குழந்தைகள் வேண்டி விரும்பி உண்பர். மேலும், ஊட்டச் சத்து மிகுந்த இந்த நட்ஸ் ரைஸ் உடனடி தெம்பை அளிக்கும்.
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!