மறு அறிவித்தல் வரை மூடப்படும் கொழும்பு − கண்டி பிரதான வீதி!

Reha
4 years ago
மறு அறிவித்தல் வரை மூடப்படும் கொழும்பு − கண்டி பிரதான வீதி!

கொழும்பு − கண்டி பிரதான வீதியின் பஹல கடுகண்ணாவ பகுதியை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றிரவு 10 மணி முதல் மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை குறித்த பகுதியை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயம் காரணமாகவே வீதியை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4