வவுனியா மக்களுக்கு மின்சாரசபை விடுத்த முக்கிய அறிவிப்பு!

#SriLanka #Vavuniya #Electricity Bill
வவுனியா மக்களுக்கு மின்சாரசபை விடுத்த முக்கிய அறிவிப்பு!

வவுனியாவின் சில பகுதிகளுக்கு, நாளை (12), உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் தடைப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது .

இந்த மின்தடை நாளை காலை 8.30 மணியில் இருந்து மாலை 5 மணிவரை அமுலில் இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, வவுனியா- குருக்கள் புதுக்குளம், மணியர்குளம் ஆகிய பிரதேசங்களில் மின்சாரம் தடைப்படவுள்ளது என, இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4