வடக்கு, கிழக்கு ஆயர்களை சந்தித்த சுவிஸ் துாதுவர்.

#SriLanka #Switzerland #Jaffna
வடக்கு, கிழக்கு ஆயர்களை சந்தித்த சுவிஸ் துாதுவர்.

வடக்கு, கிழக்கு ஆயர்களுடன் இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

நேற்று நண்பகல் உலங்குவானுர்தி மூலம் யாழ்ப்பாணம் வந்து இறங்கி இருந்தனர்.

இந்நிலையில் சுவிஸ் துதுவர் தலைமையிலான குழுவினர் யாழ் ஆயர் இல்லத்தில் யாழ் ஆயர் ஐஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை, மன்னார் ஆயர் இம்மனுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, திருகோணமலை ஆயர் நோயல் இம்மனுவேல் ஆண்டகை ஆகியோரை சந்தித்து சமகால நிலமைகள் தொடர்பில் கலந்துரையாடியதாகவும் கூறப்படுகின்றது.


 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4