அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு!

Reha
4 years ago
அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு!

சீரற்ற காலநிலையால் பயிர்ச் செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதம் மற்றும் தாவர ஊட்டச்சத்துகளை வழங்குவது தொடர்பான அறிக்கையொன்றை தயாரித்து தருமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச ஆலோசனை வழங்கியதாக விவசாய அமைச்சின் செயலாளர் உதித்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையினை தயாரிப்பதற்காக துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4