3 ஆயிரம் கி.மீ பயணித்த பென்குயின்

Prasu
4 years ago
3 ஆயிரம் கி.மீ பயணித்த பென்குயின்

அரிதான அண்டார்டிகா பென்குயின் 3,000 கிமீ தூரம் பயணம் செய்து நியூசிலாந்துக்கு சென்ற படங்கள் வெளியாகி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

உள்ளூர்வாசிகளால் 'பிங்கு' என்று பெயரிடப்பட்ட இந்த அடேலி வகை பென்குயினை, உள்ளூர்வாசி ஒருவர் கடற்கரையில் கண்டறிந்தார். அவர் முதலில் இதனை "மென்மையான பொம்மை" என்று நினைத்ததாகக் கூறினார். நியூசிலாந்தின் கடற்கரையில் அடேலி பென்குயின் கண்டுபிடிக்கப்பட்ட மூன்றாவது சம்பவம் இதுவாகும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4