புலம்பெயர் தமிழர்களுக்கு பாதுகாப்பு முக்கியம் - வடக்கு ஆளுநர்

Reha
4 years ago
புலம்பெயர் தமிழர்களுக்கு பாதுகாப்பு முக்கியம் - வடக்கு ஆளுநர்

வட மாகாண ஆளுநர் என்ற வகையில் இலங்கையில் முதலீடு செய்வதற்கான அழைப்பை புலம்பெயர் தமிழர்களுக்கு தாம் விடுத்தாலும் அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவது முக்கியமானது என ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வருகைதரும் புலம்பெயர் தமிழர்கள் விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டு, அச்சுறுத்தப்படுவதாக பாதிக்கப்பட்ட தரப்பினரால் குற்றம்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4